எனக்கு வயது 21 ஆகியுள்ளது தற்போது தனியார் கம்பெனியில் வேலைசெய்து வருகிறேன். எனக்கு சில நாட்களாக முடி உதிர்வு அதிகமாக உள்ளது வீட்டு மூலிகை பயன்படுத்தியும் சரியாகவில்லை மருத்துவமனை செல்லவும் விருப்பம் இல்லை எப்படி முடி உதிர்வை கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை
top of page
bottom of page