top of page

Forum Posts

Selvi Murugan
Jul 17, 2024
In Chettiyamadai-Health Questions
எனது பெயர் செல்வி வயது 39 நான் வீட்டுவேலை செய்கிறேன் எனக்கு ஆஸ்துமா உண்டு. ஆஸ்துமா இருப்பதால் தூசி எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு 5 வருடமாக ஆஸ்த்மா இருக்கிறது . ஹோமியோபதி மருந்து எனக்கு கேட்கவில்லை ஆங்கில மருந்து எனக்கு எடுத்துக்கொள்ள பயமாக உள்ளது அதை என்னால் தவிர்க்கவும் முடியவில்லை அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
0
1
9
Selvi Murugan

Selvi Murugan

More actions

Drop Me a Line, Let Me Know What You Think

Thanks for submitting!

© 2023 - Vesna Blogs

Please contact us at contactadmins@vesnablogs.com

bottom of page