top of page

Forum Posts

Elango Water
Jul 17, 2024
In Chettiyamadai-Health Questions
நான் ஒரு விவசாயி என் தோட்டத்தில் அடிக்கடி மூட்டை தூக்கும் வேலை உண்டு அதை சிறுவயதில் இருந்தே நானே செய்து வருகிறேன் இப்பொழுது எனக்கு 51 வயது ஆகிவிட்டது தற்சமயம் நான் மூட்டை தூக்கும் பொது மூச்சு புடிப்பு ஏற்படுகிறது அதோடு சேர்ந்து முதுகு வலியும் சேர்ந்து வலிக்கிறது ஆனால் 10 நிமிடத்தில் சரி ஆகிவிடுகிறது இதற்காக மருத்துவமனை செல்ல விருப்பம் இல்லை. மூச்சு புடிப்பும் முதுகு வலியும் வராமல் இருக்க என்ன செய்வது?
0
1
12

Elango Water

More actions

Drop Me a Line, Let Me Know What You Think

Thanks for submitting!

© 2023 - Vesna Blogs

Please contact us at contactadmins@vesnablogs.com

bottom of page