எனக்கு 6 மாதங்களாக வறட்டு இருமல் இருக்குது எல்லா ஹாஸ்பிடல் செக் பண்ணியாச்சு Blood Test, X-ray எல்லாம் எடுத்துட்டேன் எல்லா டாக்டரும் normal இல்லைனா டஸ்ட் அல்ர்ஜி சொல்ராங்க ஆனா இன்னும் சரியாகலா எனக்கு வயசு இப்ப தா 24 ஆகுது. இது டஸ்ட் அல்ர்ஜி மாதிரி எனக்கு தெரியல
top of page
bottom of page