எனக்கு sudden ஆ கெட்ட செய்தி இல்லனா emergency செய்தி கேட்ட எனக்கு என் body full ஆ திடிர்னு ரொம்ப நடுங்க ஆரம்பிக்கிது தல சுத்துது இதுக்கு என்ன பண்றது