எனது எடை 99 கிலோ எனது எடை அதிகம் இருப்பதால் எனக்கு கால் வலி அதிகமாக வருகிறது அதோடு சேர்ந்து எனக்கு sugar, Bpயும் உள்ளது. மாத்திரையும் அதிகம் எடுத்துக்கொள்வதால் எனது எடை அதிகமாக உள்ளது என்று எல்லரும் சொல்கிறார்கள் உடல் எடை குறைய நான் என்ன செய்ய வேண்டும்
top of page
bottom of page