top of page
Forum Posts
Guna Laundry
Jul 17, 2024
In Chettiyamadai-Health Questions
எனது பெயர் குணா வயது 45, சலவை தொழில் செய்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக எனக்கு வேலை செய்யும் பொழுது எனது கையில் வலி அடிக்கடி ஏற்படுகிறது. பின், வலி காணாமல் போகிறது இதற்கு தீர்வு என்ன?
0
1
12
Guna Laundry
More actions
bottom of page