top of page
Forum Posts
Anthony jeya suriya
Aug 02, 2024
In Chettiyamadai-Health Questions
நா ஒரு 3 வருடமா ஜிம் போயிடு இருக்கேன் நான் இப்பவரைக்கும் உணவு மூலியமா தான் Body-ah Maintain பண்றேன் அனா ரொம்ப மெதுவா தான் growth ஆகுது நான் வேற ஏதும் Supplements எடுத்துக்கலாமா? நான் நிறைய body building competition ல சேரலாம்னு இருக்கேன்.
0
1
8
Anthony jeya suriya
More actions
bottom of page